Posts

Showing posts from May, 2020

சுருள்பாசி Spirulina என்றால் என்ன?

*சுருள்பாசி Spirulina என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி ஸ்பைருலீனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம் ஆகும். இது இயற்கையிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இந்த சுருள் பாசியில் 55.65% புரதச் சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு உணவாகும்.* *உலகில் சுமார் 25 ஆயிரம் வகைப் பாசி இருந்தாலும் 75 வகையான பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இதில் முதல் நிலையில் இருப்பது ஸ்பைருலினா எனப்படும் இந்த சுருள்பாசியே.* *கி.பி.1965ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கிருக்கும் மக்கள் இன்றைய சோமாலியா மக்களைப் போல மெலிந்து போயினர். இருந்தபோதிலும், சார்டு என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் (மடகாஸ்கர் தீவு) மட்டும் பஞ்சத்தால் பாதிப்படைந்தாலும், அதன் அறிகுறிகள் அவர்களின் உடல் நலனை சிறிதும் பாதிக்கவில்லை; வெறும் தண்ணீரை அருந்தி இந்த ஆரோக்கியமான நிலையை அடைந்தி ருந்தனர். இதை ஆய்வுக்காக அங்கே சென்றிருந்த பெல்ஜியம் நாட்டு ஆய்வுக்குழுவுக்கு ஆ...

Spirulina Face Mask

Image
Spirulina Face Mask    INTRODUCTION FACE MASK:  Real Maars Natural Spirulina Face Mask For 100% Results. Real Maars Face Mask : It is   simple and easy face mask is an excellent choice for all skin types. It will leave your skin feeling moisturized and bright, along with evening out skin tone and fighting bacteria. Real Maars  Face Mask For  glowing ski n  Power-packed with antioxidants, spirulina can do wonders for your skin when it comes to glow and complexion. The spirulina face mask is the ultimate detoxifier that your skin needs. Real Maars  Face Mask For  anti-ageing : It is also rich in  phytonutrients and  carotenoi ds –the antioxidants that can help defend your skin and body from free radicals. The result? Eliminated premature signs of ageing! Taking spirulina supplements regularly will ensure younger-looking, healthy skin Real Maars Face Mask for acne fight acne with antibacterial p...